பல்லவி
அபராதமுல நோர்வ ஸமயமு
சருப ஜூடு கமைந நா (அ )
அனுபல்லவி
சபலசித்துடை மநசெறு க்கநே
ஜாலி கலுக ஜே ஸுகொநி மொரலநிடே(அ )
சரணம்
ஸகலகோகுல பலாபலமு லேறிகி
ஸம் ரக்ஷிஞ்சுசு நுண்டக நந்-
நொகநி ப் ரோவ் தெலியநு கீர்த்தந ச -
தக மொநர்சசுகொந்ந த்யாகராஜுநி (அ )
Meaning
கனத்த என் அபராதங்களை பொருத்தருள இதுவே தருணம்.கிருபையுடன் என்னை நோக்கு.சபலம் நிறைந்த உள்ளத்த்துடன்,என் மனதை நானே அறியாமல், துயரடைந்து முறையிடும் என் குற்றங்களைப் பொருத்தருள்./ஜீவகோடிகளின் வினைப்பயன்களை அறிந்து நீ அவர்களை காப்பதுபோல் என்னையும் பாலிதருள்வாய் என்று அறிந்து உன்மீது கீர்த்தனைத் தொகுதியைப்பாடிய தியகரஜனின் பிழைகளை பொருத்தருள்.
No comments:
Post a Comment