பல்லவி
அபராத முல மாந்பி யாது கோவய்யா(அ)
அனுபல்லவி
க்ருபஜூசி ப் ரோசிதேஅபரதமுல
கீர்த்தி கலதி க நீகு(அ)
சரணம்
4.சரணு ஜொச்சிந நந்து கருணிஞ்சவே
வர த்யாகராஜநுத வசமுகா தி க நாது(அ)
Meaning
என் குற்றங்களை மன்னித்து என்னை ஆட்கொள்வாய் அய்யனே! கருணையுடன் என்னைக் காத்தால் அது உனக்குப் பெருமையே அல்லவா!
மிகுந்த பொறாமை, செருக்கு முதலியவற்றால் குருடனாகி நித்யகர்மாக்கள் செய்பவன் போல் நடித்து நல்லோரை நிந்தனை செய்தேன்.பார்ப்பவர்களுக்கு எதிரில் சபம் செய்வது போல் நடித்தும் உண்மையாக உன் திருவடிகளை தியானிக்கவில்லை.பெண்டிரை நாடும் மக்களுடன் சேர்ந்து வீண் பேச்சில் காலங்கழித்தேனே தவிர வாழ்விற்கு இதம் தரும் உன் சரித்திரத்தைப் படித்ததில்லை.உன்னையே சரணடைந்த என் மீது கருணை காட்டுவாய், இராம!இனி என்னால் தாள முடியாது.
No comments:
Post a Comment