பல்ல்லவி
ஒ ஜக ந்நாதா யநி நேபி லிசிதே
நோ யநி ராராதா (ஒ)
அனுபல்லவி
ராஜீவ நயந ராகேந்து வத ந
ராஜில்லு ஸீதாரமணி ஹ்ருத் ஸதந (ஒ)
சரணம்
1.இதி வேளகா து யிக தாளபோ து
மதி நி நீவேகா நி மறி க திலேது(ஒ)
2.இரவொந்த ராக இங்க பராகா
தொ ர நீவேயநி தோபிக கா க (ஒ)
3.லாலிஞ்சு ராஜா ரவிகோடி தேஜா
லீலவதார பாலித த்யாக ராஜ
meaning: ஒ ஜகந்நாதனே யென்று நான் அழைத்தால் ஒவென்று விடை கூறி வரலாகாதா?தாமரைக்கண்ணனே! மதி முகத்தனே!பிரகாசிக்கும் சீதாபிராட்டியின் உள்ளத்தில் வசிப்பவனே!
இது சமயமஅல்லவோ?நான் இனி பொறுக்கேன்.என் ,மனதில் உன்னையன்றி வேறு கதியில்லை.
(என் விருப்பம்)நிறைவேறும்படி நீ வருவதற்கு இவ்வளவு பராமுகமா?நீயே தெய்வமென்று நான் நினைப்பது வெறும் பிரமையா.
நான் சீராட்டும் செல்வமே!கோடி சூரியப்ப்ரகாசனே!லீலையாக அவதாரம் எடுத்தவனே!தியகராஜனைக்காப்பவனே!
No comments:
Post a Comment