பல்லவி
கொநியாடே நாயெட த ய வெலகு
கொ நியாடே வு ஸுமி ராம நிநு (கொ)
அனுபல்லவி
அநயமு நீ சொக ஸுநு க நி பொங்கு சு
நந்தரங்க முந நதிப்ரேமதோ நிநு (கொ)
சரணம்
விந்த விந்த மதமுலலோ ஜொறப டி
வெத ஜெந்த க லேட நு நி மநஸ ந
கிந்த தெலிஸி த்யாக ராஜ ஸந்நுத
யேவ ள நு நீ சுப சரிதம்பு நு (கொ )
Meaning
சதா உன் பேரழகைக் கண்டு உளம் பொங்கி என் அந்தரங்கத்தில் மிகுந்த பக்தியுடன் உன்னை புகழ்ந்துகொண்டிருக்கும் என் மீது காட்டுவதற்கு தயை யை விலைக்கு வாங்கி விற்பதுபோல் பேரம் செய்கிறாயே!
விதவிதமான மதங்களில் நுழைந்து கஷ்டப்பட என்னால் முடியாதென்று நீ மனத்தில் நினைப்பதை சிறிது தெரிந்துமொண்டு அனவரதமும் உன் திவ்ய சரிதைகளையே (புகழ்ந்துகொண்டிருக்கும் என்னிடம் காட்டவேண்டிய தயைக்கு பேரம் பேசுகிறாய் ).
No comments:
Post a Comment