பல்லவி
களல நேர்ச்சிந முநு ஜேஸிநதி
கா க நேமி யரவை நாலுகு (க)
அனுபல்லவி
கலிமி லேமுலகு காரணம்பு நீவே
கருண ஜுட வே கடு புகோஸமை (க)
சரணம்
கோரி நூல கொண்ட தீஸி சிங்கி லிமுநி
கூர்மி பு ஜிஞ்செநா வைரி தம்முடு
ஸாரமைந ரங்க நி இல்லு ஜேர் ச்செநா
ஸரஸ த்யாக ராஜவிநுத ப்ரோவவே (க)
Meaning
வயிறு வளர்ப்பதற்காக அறுபத்துநான்கு கலைகளை கற்றாலும் (ஒருவனுக்கு)ஊழ்வினைப் பயனைத் தவிர வேறு என்ன நிகழும்?செல்வம் வறுமை ஆகிய இரண்டிற்கும் காரணம் நீயே.கருணையுடன் என்னைக் கண் பார்.
மிகுந்த விருப்பதுதுடன் எள்ளுருண்டையை பெற்ற சிங்கிலி முனிவர் தன்னிச்சைப்படி அதை உண்ண முடிந்ததா?(வேதசாரமாகிய)ஸ்ரீ ரங்கநாதனை விபீஷணன் இலங்கைக்கு எழுந்தருளச் செய்ய முடிந்ததா?(ஆகவே)சரசகுனம் படைத்த நீயே என்னைக் காக்கவேண்டும் .
No comments:
Post a Comment