பல்லவி
எந்தநி நே வர்ணிந்துநு சப்ரீபா க் ய (எந்)
அனுபல்லவி
தா ந்துல வரகந்தலு ஜக-
மந்த நிண்டி யுண்ட க (எந்)
சரணம்
கலுலார சேவிஞ்சி கம்மநி ப லமுலநொஸகி
தநுவு புலகரிஞ்ச பா த யுக முலகு ம்ரொக்
இநகுலபதி ஸமுக ம்பு ந புநராவ்ருத்திர ஹிதபத -
மு நு பொந்தி ந த்யாக ராஜ நுதுராலி ((எந்)
Meaning
புலன்களை வென்ற முனிவர்களின் தர்மபத்தினிகள் பலர் இவ்வுலகு முழுவதும் நிறைந்திருக்கையில் (வேடுவ ஸ்தரீயான ) சபரிக்கு கிடைத்த பாக்யத்தை நான் என்னவென்று வருணிப்பேன்?
சூரியகுல திலகனான இராமனைக் கணணார தரிசித்து, அவனுக்கு இனிய கனிகளை அளித்து, மெய்சிலிர்க்க அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, மறு பிறப்பில்லாத மோடச பதவியை அடைந்தவளும், தியாகராஜனால் வனங்கப்படுபவளுமான (சபரியின் புண்ணியத்தை எவ்வளவென்று வருணிப்பேன்?)
No comments:
Post a Comment