பல்லவி
கநுகொ ண்டிநி ஸ்ரீராமு நேடு
(கநு லார நா காமிதம்பு தீ ர)(க)
அனுபல்லவி
இந்குலமந்து இம்புகா நு பு ட்டிந
இலலோந ஸீ தாநாயகுநி நேடு (க)
சரணம்
ப ரத லக்ஷ்மண சத்ருக் நுல கொலுவ
ப வமாந ஸுதுடு பாத முல ப ட்ட
தீ ருலைந ஸுக்ரீவ ப்ரமுகு லு
விநுதிசேய த் யாக ராஜநுது நி நேடு(க)
Meaning
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை இன்று நான் (கண்களார என் விருப்பங்கள் நிறைவேறும்படி )கண்டுகொண்டேன்.
சூரிய குலத்தில் இனிது அவதரித்து இப்பூவுலகில் ஸீதநாயகனாக விளங்கும் (ஸ்ரீ ராமனை தரிசித்தேன் )
பரதன், இலக்ஷ்மணன், சத்ருக்கினன், தம்பிகள் சேவிக்கவும்,வாயு தனயனாகிய அனுமன் திருவடிகளைப் ப ற்றவும், தீரனான சுக்ரீவன் முதலிய பிரமுகர்கள் துதிக்கவும் எழுந்தருளியிருக்கும் தியாகராஜனின் இஷ்ட தெய்வத்தை (இன்று கண்டு கொண்டேன்)
No comments:
Post a Comment