பல்லவி
எந்த முத் தோ எந்த சொகஸோ
எவெரிவல்ல வர்ணிம்ப தகுனே தகுநே(எந்)
அனுபல்லவி
எந்த வாரலைந கா நி காம
சிந்தாக்ராந்துலைநாரு(எந்)
சரணம்
அத்தமீத கநுலாஸகு தா ஸுலு
ஸத்த பா க வத வேஸுலைரி
துத்த பாலருசி தெ லியு ஸாம்யமே
துரீ ணுதேடெள த் யாகராஜநுதுடு(எந்)
Meaning
உலக பாரத்தை வகிக்கும் பகவானின் அழகு எந்தவிதமானதோ?அவன் சொகுசு எத்துணையோ?இவற்றை யாரால் வருணிக்க இயலும்?
இப்படியிருந்தும் மாந்தர் எவ்விதத்தோராயினும் காமம்
முதலியவற்றிற்கு வசமாகிவிடுகின்றனர். பெண்களின் கடைக்கண் வீச்சிற்கு அடிமைகளாயிருந்தும் பரமபாகவதர்கள் போல் வேஷம் போடு கின்றனர்.இதுபால் காய்ச்சப் பெறும் சட்டிக்கு அந்தப் பாலின் ருசியே தெரியாததை ஒக்கும்.
No comments:
Post a Comment