பல்லவி
ஏடிஜன்மமிதி ஹா ஓராமா(ஏ)
அனுபல்லவி
ஏடி ஜந்மமிதி யெந்து கு க லிகெ நோ
சரணம்
1.சாடிலேநி மாரகோடி லாவண்யநி
மாடிமாடிகி ஜூசி மாடலாடniநி தந(ஏ)
4.சாகர சயநுநி த்யாகராசுனிநுதுநி வேகமே ஜூ ட க வேகே நி ஹ்ருத யமு (ஏ)
pallavi
eti janmamidi ha O rama
anupallavi
eti janmamidi enduku galigeno entani sairintu Ha O rAma
caraNam 1
sataleni maarakoti lavanyuni mati matiki juci mataladani tana
caraNam 4
sagara shayanuni tyagarajanutuni vegeni hrdayamu
anupallavi
eti janmamidi enduku galigeno entani sairintu Ha O rAma
caraNam 1
sataleni maarakoti lavanyuni mati matiki juci mataladani tana
caraNam 4
sagara shayanuni tyagarajanutuni vegeni hrdayamu
Meaning in english
O Rama! What life is
this ? Why did this fall into my lot, wherein I am not able
to meet and converse frequently with Hari as beautiful as a crore of Cupids and
wherein I cannot set eyes on His bosom decked with pearl necklaces gamboling
daintily. What a destiny that denies me the privilege of embracing to my
heart's content this wise and Omniscient Lord who is such a profound Lover of
music? Not being able to see this Lord, who reclines on Adisesha on the waves
of the Milk-ocean and who is worshipped by Tyagaraja. My mind is in turmoil.
Meaning in Tamil
ஓராம!என்ன ஜன்மமிது?அந்தோ!இது என்ன பிறப்பு?இதை நான் என் எடுத்தேன்?எவ்வளவென்று பொறுப்பேன்?
ஈடில்லாத கோடி மன்மதரின் அழகு படைத்த ஹரியைக் கண்டு அடிக்கடி உரையாட முடியாத எனக்கு (ஏனிந்த ஜன்மம்?)
முத்துமாலைகள் அசைந்தாடும் திருமார்பையும், பால் வடியும் திருமுகத்தையும் அனவரதமும் கண்ணாரக் காண முடியாத எனக்கு (என்ன ஜன்மமிது?)
இங்கிதம் (விவேகம்)முற்றுமறிந்த சங்கீத லோலனைப் பொங்கும் என் வேட்கை தீர அணைத்துக்கொள்ள முடியாத எனக்கு (இது என்ன பிறவி)
பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனும், தியாகராஜன் வணங்கும் தெய்வமுமாகிய பரமனை விரைவில் காணமல் என் இதயம் பரிதவிக்கிறது.
No comments:
Post a Comment