பல்லவி
எவ்வரே ராமைய்யா நீ ஸரி (எ)
அனுபல்லவி
ரவ்வகு தா வுலேக ஸுஜநுலகு
ராஜிக ரக்ஷிஞ்சேவா(எ)
சரணம்
பாவாநிகி ஸோத ருட நி யெஞ்சக
பக்திநெறிகி லங்கா பட்ட மொஸ கா
நக த ர ஸுர பூஸுர பூஜித வர
நாக சயந த்யாக ராஜவிநுத ஸரிஎ)
Meaning
இராமனே!உனக்கினை யார் உளர்?(பக்தரைக் காப்பதில்).உன் புகழிற்கு இழு க்கின்றி நல்லோரை முறையாக காப்பாற்றுவதில் உனக்கு நிகர் ஏது?பகைவனின் தம்பி என்பதையும் பொருட் படுத்தாமல் (விபிஷணனின்)பக்தியை அறிந்து அவனுக்கு இலங்கை ராச்சியத்தை அளித்தனை.கோவர்த்தனகிரியைத்தங்கியவனே!தேவராலும், மற யவராலும் பூசிக்கப்பெருபவனே!சிறப்புற்ற ஆதிசேஷன் மீது துயில் பவனே!
No comments:
Post a Comment