பல்லவி
அடு காரதநி பல்க நபிமாநமு லேகபோயே நா (அ )
அனுபல்லவி
எடுலோர்த்துநு ஒ தயஜூடவய்ய
எவேல்பு சேயு சலமோ தெலிஸி (அ )
சரணம்
வேத சாஸ்த்ரோபநிஷத் விதுடைந
நிஜதாரிநி பட்டி தாஸுடை ந
நாதுபை நெபமெஞ்சிதே த்யாகராஜாநுத(அ )
Meaning
"அவ்விதம் நேராது"என்று உறுதி கூற உனக்கு என்னிடம் அபிமானம் இல்லாமல் போய்விட்டதா?நான் எப்படி பொறுப்பேன்?என் அய்யனே!கருணை கூர்ந்து என்னைப் பார்.இது எந்த தெய்வம் செய்யும் கொடுமையோ?வேதங்கள் சாஸ்திரங்கள், உபநிஷத்துக்கள் முதலியவற்றை நான் நன்கு கற்றிருந்தும், என் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துகொண்டு உன் தாசனாக விளங்கியும் என்மீது நீ குற்றம் சாட்டினால் (எனக்கு வேறு மதி எது?)
No comments:
Post a Comment