பல்லவி
ஒ ரங்க சாயீ பி லிசிதே
ஓயநுசு ராராதா (ஒ)
அனுபல்லவி
ஸாரங்க வருடு ஜூ சி கைலா -
ஸாதி புடு காலேதா
சரணம்
பூ லோக வைகுண்ட மிதி யநி
நீலோல நீவே யுப்பொங்கி
ஸ்ரீலோலு டை யுண்டே
சிந்த தீ ரே தெந்நடோ
மேலோ ராவலேநி ஜநுலலோ நே
மிகு ல நொகிலி திவ்ய ரூபமுனநு முத்-
யால ஸருல யுரமுநு க ந வச்சிதி
த் யாக ராஜ ஹ்ருத் பூ ஷண
Smt.M.S.Subbulakshmi Part I
Part II
Semmangudi Srinivasa Iyer
Meaning
"ஒ "ரங்கசாயீ என்று நான் அழைத்தால் நீ :ஒ"வென்று விடையளித்து எழுந்தருளலாகாதா?கருவண்டின் உருவத்தை யடைந்த(ரூசிகாவ என்ற )
முனிவர் சிவநாமத்தை ஜபித்து இறுதியில் கைலாசபதியாகிய அக்கடவுடளிடமே ஒன்றிவிடவில்லையா?
நீ வதியும் ஸ்ரீரங்க க்ஷேத்ரம் பூலோக வைகுண்டமெ ன்று உனக்குள் நீயே உளம் பொங்கித் திருமகளுடன் குலாவிக்கொண்டிருந்தால் என் துயர்
தீர் வது எந்நாளோ?என் சிறப்பைக கண்டு பொறா மையுறு ம் மாந்தருக்கிடையே நான் மிகுந்த மனவருத்தம்;அடைந்து, முத்துமாலைகள் அ சைந்தாடும் உன் திருமார்பைக் காண வந்துள்ளேன்.தியாகராஜன் உள்ளத்தை அலங்கரிப்பவனே!
No comments:
Post a Comment