பல்லவி
எந்நக மநஸுகுராநி
பந்நக சாயி சொக ஸு
பந்நுக கநுகொநி நநி கந்நு லேலே
கந்நு லேலே கண்டி மிந்நுலேலே (எந்)
சரணம்
1.மோஹ முதோ நீலவாரி-
வாஹந காந்திநி கே ரிந
ஸ்ரீ ஹரிநி க ட்டு கொநநி தே ஹமேலே
தே ஹமேலே ஈ கே ஹமேலே(எந்)
2.ஸரஸிஜ மல்லெ துலஸீ
வீரவாஜி பாரிஜாத
விருலசே பூஜிஞ்சநி கரமுலேலே
கரமுலேலே ஈ காபுரமுலேலே(எந்)
3.மாலிமிதோ த்யாகராஜு
நேலிந ராமமூர்த்திநி
லாலிஞ்சி பொக ட நி நாலிகேலே
நாலிகேலே ஸூத்ரமாலிகேலே
Meaning
ஆழ்ந்து நினைத்தாலும் மனதிற்குத் தோன்றாத பாம்பணையில் துயிலும் பரமனின் அழகைத் தெளிவாகக் காணாத கண்கள் எதற்கு?அக்கண்களின் ஒளியும் எதற்கு?
நீலமேகத்தின் காந்தியுடைய ஸ்ரீ ஹரியை மோஹ்த்துடன் ஆரத்தழுக்கொள்ளலாத தேகம் எதற்கு?இவ்வீடும் எதற்கு?
தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பாரிஜாதம் முதலிய மலர்கொண்டு ஹரியை அர்ச்சனை செய்யாத கைகள் எதற்கு?இந்த இருப்பிடமும் எதற்கு?
தியாகராஜனை அன்புடன் காத்த ஸ்ரீ ராமபிரானைச் சீராட்டிப்
புகழாத இந்நாவு எதற்கு?ஜபமாலை எதற்கு?
No comments:
Post a Comment