பல்லவி
கமலாப்தகுல கலசாப் தி சந்தி ர
காவய்ய ந நு கருணாஸ முத் ர(க)
அனுபல்லவி
கமலா களத்ர கௌசல்யா ஸு புத்ர
கமநீய கா த்ர காமாரி மித்ர (க)
சரணம்
மு நு தா ஸு லப் ரோசிநதே ல் ல ஜால
விநி நீ சரணா சரிதுடை தி நய்ய
கநிகரம்பு ந நா கப ய மிவ்வு மய்ய
வநஜலோசந ஸ்ரீ த் யாகராஜநுத (க)
Meaning
தாமரையின் நண்பனாகிய சூரியனின் குலமெ ன்னும் கடலில் தோன்றிய சந்திரனே?கருணைக் கடலே!என்னைக் காப்பாயாக!இலக்ஷ்மியைப்
பத்தினியாக உடையவனே!கெளசலையின் நற் புத்திரனே!அழகிய வடிவத்தாய்!மன்மதனை எரித்த சிவனின் தோழனே!
முன்பு நீ உன்னடியார்களைக் காப்பாற்றிய வரலாறுகளைக் கேட்டு உன் திருவடிகளை வந்தடைதேன்.இறக்கத்துடன் எனக்கு நீ அபயம் அளிக்கவேண்டும் பங்கயக் கண்ணனே!
No comments:
Post a Comment