Search This Blog

Saturday, May 19, 2012

குவலயத ள நயந ப் ரோவவே-kuvalathala nayan provave

பல்லவி 
குவலயத ள நயந ப் ரோவவே 
குந்த குட்மல ரத ந (கு)
சரணம் 
1.மமத மிஞ்சி நீது பைநி 
மருலு கொந்ந நே நெந்து போ து (கு)
8.பு த் தி நொஸகி த் யாக ராஜூநி  
வத் த நீலிசி பூஜ கொ நுமு பா க (கு)
Meaning
நீலோற்பல இதழையொத்த கண்ணனே!முல்லைமொட்டுகளை நிகர்த்த பற்களையுடையவனே!அகம்பாவம்  மேலிட்டு உன் மீது மையல் கொண்ட நான் எங்கே போவேன்?அழகிய உன் திருமுகத்தை எண்ணி நான் அகங்  கரைந்து  நிற்க, என்னைக் கண்ணெடுத்தும் நீ பாராமலிருப்பது   என்ன குணமோ?என் உள்ளமரிந்து நீ என்னை மறந்தும் மறவாததுபோல் இருக்கிறாய்.இவ்வுலகின் கலி பயத்தைக் கண்டு நீ வராமல் நின்று விடுவாயோ?அல்லது நீ மகிமையற்ற ஓரு தெய்வமா?தெய்வங்களுள் நீயே தலை சிறந்தவநென்று துணித்து உன்னையே சதா புகழ் பாடிகொண்டிருக்கிறேன் .வேறு மதங்களை நான் அறியேன்.க்ஷத்திரிய வீரனே! உள்ளமுருகி உன்னையே பஜனை செய்தேன்.என்னை காப்பாற்றாவிடில் நீ இர க்கம ற்றவன் என்ற அபகீர்த்தி வராதா?இத்யாகராஜனுக்கு ஞானம் அளித்து அருகிலேயே நின்று நான் புரியும் பூசையை ஏற்றுக்கொள் .


This clip is from the concert sung by Sanjay Subrahmanyan on 17th Dec 2011 for Kalarasna at Rani Seethai hall Chennai. The accompanists are S Varadarajan - Violin, Thanjavur Ramadas - Mrudangam & Trippunittura Radhakrishnan - Ghatam. The clip feature a composition of Tyagaraja with kalpana swarams

No comments:

Post a Comment