பல்லவி
உய்யால லூக வய்ய ஸ்ரீராம(உ)
அனுபல்லவி
ஸய்யாட பாடலநு ஸத்ஸார்வபௌ ம (உ)
சரணம்
3.நவமோஹநாங்கு லைந ஸுரஸதுலு
விவரமுக பா ட க நா பா க் யமா
நவரத் ந மண்டபமு ந த் யாகரா-
ஜ விநுதாக்ருதி பூ நிந ஸ்ரீராம(உ)
Meaning
வினோதமான (பரஸ்பர)ஆடல் பாடல்களுடன் உஞ்சலில் ஆடுக.ஸ்ரீராம!சார்வபபெளம!பிரம்மா முதலிய சகல தேவர்களும் உன்னைச் சேவிக்க,தூயவரான முனிவர் தியானம் செய்ய, பக்தியுள்ளம் படைத்த பாகவதர்கள் உன் குணங்களைப் பாடிப்புகழ,தேசு பொருந்திய நாரதர் முதலியோர் வணங்க,உபநிஷத் சாரங்களை நன்கு கேட்டுக்கொ ண்டு,
உன்னை நம்புவர்களை அனவரதுமும் காப்பாற்றி,ஞானிகள் சபைகளைக் கடாட்சித்துகொண்டு,வனப்பு மிகுந்த வானுலக மங்கையர் விஸ்தாரமாகப்
பாடக் கேட்டு, நவரதினங் களிழைத்த மண்டபத்தில் தியாகராஜன் வணங் கும் அர்ச்சர் வடிவமாக எழுந்தருளியிருந்து (உஞ்சலில் ஆடுக).
No comments:
Post a Comment