பல்லவி
கந்ந தண்ட்ரிநாபை
கருணமாநகே கா ஸி தாளநே(க)
அனுபல்லவி
நிந்நசேயு பநுலு நேடு கா க வே -
ரெந்ந லேத நுசு வேமாறலகு(க)
சரணம்
எது ரு தாநநே இங்கி தம் பெ றிகி
செதரநீக பஞ்சேந்த் ரிய மணஞ்சி நின்
வத லலேநி தை ர்யசாலி கா த நி
மத நகோடிரூப த் யாக ராஜநுத (க)
Meaning
என்னைப் பெற்ற தந்தையே!என்மீது கருணை காட்டுவதை நிறுத்திவிடாதே!சிரமத்தை நான் தாளமாட்டேன்.நேற்று செய்த காரியங்களையே இன்றும் செய்துகொண்டு வேறு ஒன்றையும் நான் நினைப்பதில்ல என்று எண்ணி (உன் கருணையை மறுக்காதே)
எதிரில் தோன்றுபவையனைத்தும் நானேயெ ன்னும் அபிப்ராயத்தையறி ந்து, ஐம்புலன்களைச் சிதறவிடாமல் அடக்கி,உன்னை விடாமல் துதிக்கும் தைரியசாலி நான் அல்லன் என்று கருதி உன் (கருணையை விட்டுவிடாதே!)கோடி மன்மதரை நிகர்த்த அழகனே!
No comments:
Post a Comment