பல்லவி
எந்துகு நிர்தய எவருந்நாருரா (எந்)
அனுபல்லவி
இந்து நிபா நந இந்குலசந்தந (எந்)
சரணம்
1.பரமபாவந பரிமளாபக ந (எந்)
2.நேபரதே சீ பா பவே கா ஸி (எந்)
3.உடு த ப க்தி க நி உப்பதில்லக லேதா (எந்)
4.சத்ருல மித்ருல ஸமமுக ஜூ சே நீ (எந்)
5.த ரலோ நீவை த்யாகராஜூபை (எந்)
Meaning
தியாகராஜன் மீது ஏன் இவ்விரக்கமின்மை?எனக்கு வேறு யார் உளர்?மதிவதனனே!சூரிய வம்சத்திற்கு சந்தானம் போல் குளிர்ச்சி தருபவனே!பரிசுத்தப்படு த்துபவனே!நறுமணம் வீசும் சரிரமுள்ளவனே!நான் பரதேசி.என் துயரை போக்குவாயாக.ஓர் அணிலின் பக்தியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வில்லையா?எதிரிகளையும் நண்பர்களையும் சமமாகக் கருதுபவன் அல்லவா நீ?இவ்வுலகமே உன் மயமானது.
No comments:
Post a Comment